Skip to content

Events

Lingamanayakkanpatti OneDay

 09-04-2023 ஞாயிற்றுக்கிழமை லிங்கமநாயக்கன்பட்டியில் இலவச முகாம் நடைபெற்றது.
Dr.N.நவீன் கிருஷ்ணன் அவர்கள்
ஆலோசனை,
ஊசி மற்றும்
மருந்துகள் வழங்கினார் இதில் பொதுமக்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்

A free camp was held on behalf of our hospital on Sunday, 09-04-2023 at Lingamanayakkanpatti. Dr.N.Naveen Krishnan provided
consultation,
injections and
medicines,
and the public participated and benefited.